
தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை ஆன்லைனில் அணுக பயன்படுத்தப்படும் அரசு சேவை.
ஒருவரின் ஆண்டு வருமானத்தை அரசு அதிகாரப்பூர்வவமாக உறுதி செய்து வழங்கும் சான்றிதழ்
Required Documentsஒருவரின் சாதி/சமூக வகுப்பை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து வழங்கும் சான்றிதழ்.
Required Documentsஒருவரின் பிறப்பு மற்றும் சொந்த ஊர் தொடர்பான விவரங்களை உறுதி செய்ய அரசு வழங்கும் சான்றிதழ்.
Required Documentsஅரசாங்கம் மூலம் வழங்கும் எத்தனை வருடம் குடியிருந்தார்கள் என்பதற்கான சான்றிதழ்
Required Documentsகுடும்பத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்பதைக் உறுதி செய்ய அரசு வழங்கும் சான்றிதழ்.
Required Documentsவிதவை பெண்களுக்கு அரசாங்கம் மூலம் வழங்கும் அதிகாரபூர்வமான சான்றிதழ்
Required Documentsஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து வழங்கும் சான்றிதழ்.
Required Documentsஇறந்தவரின் வாரிசுகளுக்கான அரசு மூலம் வழங்கும் அதிகாரபூர்வமாக வழங்கும் சான்றிதழ்
Required Documentsதிருமணம் ஆகவில்லைஎன அரசு அதிகாரபூர்வமாக உறுதிசெய்து வழங்கும் சான்றிதழ்
Required Documentsஇது ஆதரவற்றோர் விதவை சான்றிதழ் அரசாங்கம் மூலம் வழங்கும் அதிகாரபூர்வமாக வழங்கும் சான்றிதழ்
Required Documentsசிறு குறு விவசாயிகளுக்கான வருவாய்துறை மூலம் வழங்கும் அதிகாரபூர்வ சான்றிதழ்
Required Documents60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை
Required Documentsஊனமுற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பதிவு சான்றிதழ்
Required Documentsபள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசாங்கம் மூலம் வழங்கும் சான்றிதழ் ,இது பல்வேறு அரசாங்க வேலைவாய்ப்புகளில் பயன்படுகிறது
Required Documentsவீடு மற்றும் விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுபதற்கு அரசாங்க மூலம் அனுமதி வழங்கும் சான்றிதழ்
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.